யாழ். மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலயத்தினுடைய வருடாந்த மகோட்சவத்தின் தேருட்சவத்தின் 24ஆம் திருவிழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா கலந்து கொண்டுள்ளார்.
இத்திருவிழா இன்று (04.14.2025) நடைபெற்றது.
இதன்போது, 164 ஆண்டுகள் பழமையான தேரில்
பஞ்சமுக விநாயகர் எழுந்தருளினார்.
ஆண்டுதோறும் வருடப் பிறப்பு நாளிலே இந்த தேர்
உற்சவம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

