இந்தியாவின் கஷ்மீரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை எப்படி அமையப் போகின்றது என்பதுதான் இன்று பலருக்கும் இருக்கின்ற முக்கியமான கேள்வி.
இந்தியாவின் பதிலடி இஸ்ரேல் பாணியிலான பதிலடியாக இருக்கும் என்பதுதான் பலரது அனுமாணமாக இருக்கின்றது.
இஸ்ரேல் மீது யாராவது தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேல் எப்படி அதற்குப் பதில் தாக்குதலை வழங்குமோ, அதே பாணியிலான தாக்குதலை இம்முறை இந்தியா மேற்கொள்ளும் என்று இந்தியப் போரியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.
அது எப்படி என்றுதான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் சுருக்கமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
https://www.youtube.com/embed/0LFqxDHG3Mc