முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லோகேஷின் எல்சியு – வில் ஒரு பகுதியாக.. நடிகர் நானி சொன்ன சூப்பர் தகவல்

நானி

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. Ashta Chamma என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகர் நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நானி ‘ஹிட் 3’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநரான சைலேஷ் கொலானு இயக்குகிறார். இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரமோசன் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷின் எல்சியு - வில் ஒரு பகுதியாக.. நடிகர் நானி சொன்ன சூப்பர் தகவல் | Actor Nani Open Up About Lokesh Kangaraj

என் வாழ்க்கை பற்றி தெரியாது, அம்மா அப்பா விவாகரத்திற்கு பின்.. ஸ்ருதிஹாசன் வேதனை

சூப்பர் தகவல் 

இந்நிலையில், நானி புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “மேற்கத்திய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா யுனிவர்ஸ் இப்போது இந்தியாவில் வளர்ந்து வருகிறது.

குறிப்பாக தென்னிந்தியாவில் லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் வர்மா போன்ற இயக்குநர்கள் இதில் முன்னணியில் இருக்கின்றனர்.

எனக்கு லோகேஷ் கனகராஜ் அவருடைய படைப்புகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் நானும் அவருடைய சினிமா உலகில் இணைய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.     

லோகேஷின் எல்சியு - வில் ஒரு பகுதியாக.. நடிகர் நானி சொன்ன சூப்பர் தகவல் | Actor Nani Open Up About Lokesh Kangaraj 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்