இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு யுத்தம் மூழுகின்ற பட்சத்தில், தமிழ் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தானினாலும், லச்சர் ஈ தய்பா போன்ற அடிப்படைவாத அமைப்புக்களினாலும் தமிழ்நாடு முழுவதிலும் விதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்ற ‘சிலீபர் ஷெல்கள்’ பாரிய ஆபத்தை அங்கு ஏற்படுத்தலாம் என்றும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது.
இந்த விடயம் பற்றி ஆதாரங்களுடன் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/RzAhGZIwvnQ?start=168