வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட நிலையில்
விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி
முதல் இடத்தினை பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு புனித சிசிலியா
பெண்கள் பாடசாலை பெற்றுள்ளது.
அத்துடன் கலைப்பிரிவில் மாவட்ட நிலையில் முதல் இடத்தினை மட்டக்களப்பு
மகாஜனக்கல்லூரி மாணவி பெற்றுள்ளதுடன் வர்த்தக பிரிவில் காத்தான்குடி
மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேநேரம் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் 12 மாணவர்கள் பொறியியல் துறைக்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
you may like this

