முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்குள் பாரிய கொள்ளைச் சம்பவம்

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பொலிஸ் நிலையத்தில், இலங்கைக்கான சுவிஸ் உயர்ஸ்தானிகர் முறைப்பாடு செய்துள்ளார்.

சுமார் நான்கரை மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் உட்பட பல ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களிடம் விசாரணை

பெட்டகத்தில் தங்கம், வைரம், இரத்தினக்கல்லால் ஆன ஆபரணங்கள் இருந்ததாக தூதுவரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்குள் பாரிய கொள்ளைச் சம்பவம் | Swiss Ambassador To Sls Gold Jewellery Stolen

அதற்கமைய தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்