வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு – நாகப்பட்டினம்
சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு யாழ். தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று(22.05.2025) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட விஜயம்
சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸ் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை
தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

