முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விபத்தில் உயிரிழந்த யாழ்.இந்திய துணை தூதரக ஊழியர்:இளைஞனின் மனிதநேயம் மிக்க செயல்

அண்மையில் விபத்தில் மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய
பிரபாவின் மனைவியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனின் முன்மாதிரியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் தாலி, சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை மிரோசிகன் என்ற இளைஞன் கண்டெடுத்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

முன்மாதிரியான செயல்

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விபத்துள்ளானவர் யாழ். இந்திய தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட குறித்த இளைஞர்  கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த யாழ்.இந்திய துணை தூதரக ஊழியர்:இளைஞனின் மனிதநேயம் மிக்க செயல் | Handover Of Thaali And Money For Indian Embassy

இவ்வாறு மனிதநேயம் மிக்க செயலை புரிந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்