முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.மாநகரசபை காணியை அபகரித்து தனதாக்கி கொண்ட நபர்! நேரில் சென்ற முதல்வருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் தனதாக்கிக் கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றையதினம்(18.12.2025)மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா மற்றும் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அத்தோடு, மாநகரசபைக்கு சொந்தமான காணியை தவறான உறுதி முடித்து தனிநபர் ஒருவர் தனதாக்கி கொண்டுள்ளதாக சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த காணி சம்பந்தமான சகல ஆவணங்களையும் ஆணையாளருக்கு அனுப்பி மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெகுவிரைவில் எமதாக்கிக் கொள்வோம் எனவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்