முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் செய்தியாளரை தாக்கிய பொலிஸார்

மன்னார் – அடம்பன் பொலிஸார், ஈச்சளவக்கை பெரியமடு பகுதியில் நேற்று 31.05.2024
மாலை 3:30 மணியளவில் பெரியமடு பள்ளமடு வீதியூடாக சுயாதீன ராயூகரன் என்ற ஊடகவியலாளரை தாக்கியுள்ளனர். 

காணொளி 

குறித்த ஊடகவியலாளர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஈச்சளவக்கை மீனாட்சி அம்மன்
ஆலயத்திற்கு முன்பாக வீதியில் அடம்பன் பொலிஸார், முச்சக்கர வண்டியை நிறுத்தி
ஈச்சளவக்கையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ளனர். 

மன்னாரில் செய்தியாளரை தாக்கிய பொலிஸார் | Police Brutally Attack Journalist In Mannar

இதன்போது, இதனை கண்ட ஊடகவியலாளர், தனது தொலைபேசியில் காணொளி எடுத்த நிலையில், பொலிஸார் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், அந்த ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து காணொளியையும் பொலிஸார் அழித்து விட்டதாக கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்