முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈழத்து வேடனின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகரான வேடன் எனப்படும் ஹிரந்தாஸ் முரளியின் பாடலொன்று, கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் இந்தியாவின் கேரளாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேடன், மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் பிரபலமான பாடகராக உள்ளார்.

இவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.

ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், வேடனின் பாடல்களில் ஒன்றான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ – Bhoomi Njan Vazhunidam’ எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடத்திட்டத்தில், பிரபல பொப் பாடகர் மறைந்த மைக்கல் ஜெக்சனின் ‘They Don’t Care About Us’ எனும் பாடலுடன் வேடனின் பாடல் ஒப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு பாடல்களிலும் உள்ள வரிகள், பாடிய விதம், ஆடல்கள் தொடர்பில் மாணவர்களின் பாடத்திட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்து வேடனின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு | Vedan Rapper Song Included In University Subject

பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்