முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏ.கே 64 படம் குறித்து அஜித் மேலாளர் கொடுத்த அதிரடி அப்டேட்.. அடுத்த சம்பவம் லோடிங்

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இந்த வருட ஆரம்பத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியானது.

இதில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார், இந்த வருட இறுதியில் அடுத்து பட வேலைகளில் இறங்குவார் என தெரிகிறது.

குட் பேட் அக்லி பட வெற்றியை தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை பிரம்மாண்டமாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏ.கே 64 படம் குறித்து அஜித் மேலாளர் கொடுத்த அதிரடி அப்டேட்.. அடுத்த சம்பவம் லோடிங் | Ajith Kumar Next Movie Update Details

வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் ட்ரெண்டி ஸ்டில்ஸ்

அதிரடி அப்டேட்

இந்நிலையில், இப்படம் குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது இன்ஸ்டாகிராம் பயோவில் ஏ.கே 64 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாக பதிவிட்டிருக்கிறார்.

தற்போது, இந்த பதிவு அஜித் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஏ.கே 64 படம் குறித்து அஜித் மேலாளர் கொடுத்த அதிரடி அப்டேட்.. அடுத்த சம்பவம் லோடிங் | Ajith Kumar Next Movie Update Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்