முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வயலுக்குள் பாய்ந்த பட்டா ரக வாகனம்: நூலிழையில் தப்பிய சாரதி

வவுனியாவிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம், திருகோணமலை – அநுராதபுரம் பிரதான வீதியின் வெல்வேரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது, இன்று(29) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

அதன்போது, பாதையை விட்டு விலகிய வாகனம் மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலதிக விசாரணை

அத்துடன், வாகனத்தில் இருந்த சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயலுக்குள் பாய்ந்த பட்டா ரக வாகனம்: நூலிழையில் தப்பிய சாரதி | Vehicle Accident That Left From Vavuniya

விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்