முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் பெருமளவான போதைப்பொருளுடன் குடும்பப்பெண் கைது

கிளிநொச்சி-  மயில்வாகனபுரம், கொழுந்துப்பிலவு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.

கைது

இதன்போது, வீடொன்றின்
பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் 79 கிலோ 245 கிராம் நிறை
கொண்ட கேரளா கஞ்சாவினை தர்மபுரம் பொலிஸார் மீட்டுள்ளதுடன் வீட்டு
உரிமையாளரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் பெருமளவான போதைப்பொருளுடன் குடும்பப்பெண் கைது | Housewife Arrested With Ganja In Kilinochchi

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர் விசுவமடு கொழுந்து புலவு பகுதியை சேர்ந்தவர் 55
வயதுடைய பெண்ணாவார்.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை 

மேலும், கைது செய்யப்ட்ட பெண், தடையப் பொருட்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட
நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J . திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பெருமளவான போதைப்பொருளுடன் குடும்பப்பெண் கைது | Housewife Arrested With Ganja In Kilinochchi

மேலும் ,குறித்த
கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்
தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்