முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை

படைத்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை

குறித்த பெறுபேற்றிலேயே விபுலானந்தா கல்லூரி மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை | 9A Record At Vavuniya School

அந்தவகையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் காண்டீபன் கிருஸ்சிககேசன்,
ஸ்கந்தராசர்மா கஜானன், குணதரசர்மா சருஜசர்மா, இராமகிருஸ்ணன் வோகித், சிவராசா
தட்சாயினி, கந்தராசா டிஜானா, திலகநாதன் ஹரிணி, உதயதாசன் யதுசன், நிலாந்திரன்
துபதாசன், யோகேஸ்வரன் ரஜீவ் ஆகிய 10 மாணவர்களும் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை
படைத்துள்ளனர்.

அத்துடன், 02 மாணவர்கள் 8ஏ,பீ சித்திகளையும், 04 மாணவர்கள் 7ஏ 2பீ
சித்திகளையும், 01 மாணவர் 7ஏ,பீ,சி சித்தியையும், 01 மாணவர் 7ஏ பீ,எஸ்
சித்தியையும், 01 மாணவர் 7ஏ 2சீ சித்தியையும் பெற்றுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்