தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினரின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபை உறுப்பினரான, தாரக நாணயகாரவின் வீட்டின் மீது, இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைகள்
இந்நிலையில், சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

