முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய பெண்கள் அணி படைத்த உலக சாதனை

இங்கிலாந்துக்கு (England) எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி உலக சாதனை படைத்துள்ளது.

இந்திய தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா (Smriti Mandhana) – பிரதிகா ராவத் இந்த புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணி சாதனை

ரி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

இந்திய பெண்கள் அணி படைத்த உலக சாதனை | Indian Womens Team New World Record In Odi

இந்நிலையில், நேற்று (16) நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்தை (258/6, 50 ஓவர்) 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி (262/6, 48.2 ஓவர்) வீழ்த்தியது.

இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா மற்றும் பிரதிகா ராவத், அதிரடியாக விளையாடி 48 ஓட்டங்களை சேர்த்து, புதிய உலக சாதனை படைத்தனர்.

12 போட்டிகளில் இந்த ஜோடி, 1000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதில் 9 முறை 50+ ஓட்டங்களை இந்த ஜோடி எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்