முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொந்தமாக விமானமும் இல்லை பணமும் இல்லை : ஆனால் கோடீஸ்வர நாடு எது தெரியுமா…!

சொந்தமாக விமான நிலையமோ அல்லது சொந்தமாக பணமோ இல்லாமல் ஒரு நாடு கோடீஸ்வர நாடாக உள்து என்பதை நம்ப முடியுமா? ஐரோப்பாவில் அப்படி ஒருநாடு உள்ளது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

 சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் லிச்டென்ஸ்டெய்ன்(liechtenstein) என்ற நாடே ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடாக மின்னிக் கொண்டிருக்கிறது.

பல்வேறு விடயங்களால் தனித்திருக்கும் நாடு

இதன் மிகச் சிறிய அளவு மட்டுமல்ல, இது பல்வேறு விடயங்களால் மற்ற நாடுகளிலிருந்து தனித்து இருக்கிறது. அதாவது சொந்தமாக இந்த நாட்டுக்கு என்று தனி விமான நிலையம் கிடையாது, சொந்தமாக பணமோ நாணயமோ வெளியிட்டது இல்லை. அவ்வளவு ஏன், உள்ளூர் மொழி என்று எதையும் அறிவித்ததில்லை.

சொந்தமாக விமானமும் இல்லை பணமும் இல்லை : ஆனால் கோடீஸ்வர நாடு எது தெரியுமா…! | Own Money Or Airport Country Of Millionaires

ஆனால், உலகிலேயே லிச்டென்ஸ்டெய்ன் நாடு தான், மிகவும் பணக்கார நாடாகவும் பாதுகாப்பான நாடாகவும் அறியப்படுகிறது.

  பல வீடுகளுக்கு இங்கே பூட்டுகளே இல்லை

குற்றச் சம்பவங்களுக்கு இடம்கொடாமல் இருக்கிறது அந்த நாடு. அது மட்டுமா பல வீடுகளுக்கு இங்கே பூட்டுகளே இல்லை.

சொந்தமாக விமானமும் இல்லை பணமும் இல்லை : ஆனால் கோடீஸ்வர நாடு எது தெரியுமா…! | Own Money Or Airport Country Of Millionaires

மிகச் சிறப்பான வங்கித் துறை, உற்பத்தித் துறையில் முன்னோடி, வளர்ச்சி என்பது சமுதாயம் சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கும் நிலை, வாழும் முறையில் ஏற்பட்ட நாகரிகப் பாங்கு என அனைத்தும் இந்த நாட்டை பணக்கார நாடாக மாற்றியிருக்கிறது.

அண்மையில் வெளியான இன்ஸ்டாகிராம் காணொளி மூலமாகத்தான் இந்த நாட்டின் பல விடயங்கள் உலகின் வெளிச்சத்துக்கு வந்து வைரலாகியிருக்கிறது.

 இந்த காணொளியைப் பார்க்கும் பலரும், எப்படி இப்படி ஒரு நாடு உலகின் பல மோசமான விவகாரங்களிலிருந்து தொலைவில், இன்னமும் இந்த உலகத்தில் விட்டுவைக்கப்பட்டிருக்கிறது என்று மக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

மலையடிவாரத்தால் விமான நிலையம் அமைக்கப்படவில்லை

மலையடிவாரம் என்பதால் இந்த நில அமைப்பு காரணமாக விமான நிலையம் அமைக்கப்படவில்லை. இங்கிருக்கும் மக்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் சுவிட்சர்லாந்து அல்லது ஆஸ்ட்ரியா சென்றுதான் அங்கிருந்து விமானம் மூலம் பயணிக்க முடியும். இந்த நாட்டுக்கு என சொந்தமாக எந்த பணமும் இல்லை. சுவிஸ் பிராங்க் தான் பயன்படுத்தப்படுகிறது.

சொந்தமாக விமானமும் இல்லை பணமும் இல்லை : ஆனால் கோடீஸ்வர நாடு எது தெரியுமா…! | Own Money Or Airport Country Of Millionaires

இவர்களது உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தாமல் அலுவல் மொழியாக ஜெர்மன்தான் உள்ளது. ஆனால், பலமான பொருளாதாரம், தனித்துவம் பெற்ற ஆட்சி, இணக்கமான சமுதாயம் போன்றவை, உலகிலேயே மிகச் சிறந்த நாடு என்ற மகுடத்தை இந்நாட்டுக்கு வழங்கியிருக்கிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.