முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Mothers Of India பிரம்மாண்ட விருது விழா.. விஜய்யின் அம்மா, பாக்கியலட்சுமி நடிகை எமோஷ்னலாக பேசிய முழு வீடியோ

அம்மாக்களை கொண்டாடும் விதமாக ஐபிசி தமிழ் நடத்திய Mothers Of India Awards 2025 பிரம்மாண்ட விழாவில் தளபதி விஜய்யின் அம்மா ஷோபா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா, பிக் பாஸ் முத்துகுமாரனின் அம்மா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அம்மாவாக கொண்டாடப்படும் பிரபலங்களை கௌரவித்து விருது வழங்கும் விதமாக இந்த விழா நடத்தப்பட்டது.

விஜய்யின் இந்த வளர்ச்சிய நான் நினைச்சி கூட பாக்கல என அவரது அம்மா ஷோபா பேசினார். மேலும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா பேசும்போது தான் பெறவில்லை என்றாலும் விஷால் தனது மகன் தான் என கூறி இருக்கிறார்.

மேடையில் அவர்கள் எமோஷ்னலாகவும் பெருமிதத்துடனும் பேசி இருக்கும் முழு வீடியோக்கள் இதோ பாருங்க.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்