முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை கடற்படை முகாமின் கறுப்புக்கம்பிகளுக்குள் வேட்டையாடப்பட்ட தமிழ் இளைஞர்கள்

திருகோணமலையில் இருக்ககூடிய சித்திரவதை முகாம்களை பற்றி கடற்படை அதிகாரியொருவர் தகவல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சித்திரவதை முகாம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு சர்வதேச அமைப்பும் திடுக்கிட கூடிய செய்திகளை வெளியிட்டிருந்தார்கள்.

இலங்கை அரசும் , கடற்படையும் எவ்வளவு கொடூரமாக மக்களை சித்திரவதை செய்துள்ளார்கள் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக இந்த சித்திரவதை முகாம் காணப்பட்டது.

கோட்டாபயமுகாம் என்றழைக்கப்படும் அந்த முகாமிலே இருக்ககூடிய 3 சித்திரவதை கூடங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள், இதன் நடந்த அநியாயங்கள் தொடர்பில் பல கருத்தாடல்கள் உள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்