முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வத்தளையில் குடும்பஸ்தர் படுகொலை:சந்தேகநபர் வாள்களுடன் கைது

வத்தளையில் மாடி வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக்
கொலை செய்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(4) பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வத்தளை- அவரகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தர் படுகொலை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வத்தளை – ஹேகித்த பிரதேசத்துக்குக் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி ஓட்டோவில்
சென்ற கும்பல் ஒன்று மாடி வீடொன்றில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையைக்
கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தது.

வத்தளையில் குடும்பஸ்தர் படுகொலை:சந்தேகநபர் வாள்களுடன் கைது | Murder Of Man In Wattala Suspect Arrested

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தக் கொலைச்
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் வத்தளை, அவரகொட்டுவ பிரதேசத்தில்
வைத்து நேற்று கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 4 வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காகப் பேலியகொடை
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

வத்தளையில் குடும்பஸ்தர் படுகொலை:சந்தேகநபர் வாள்களுடன் கைது | Murder Of Man In Wattala Suspect Arrested

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்