முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலேரியா தொற்றால் ஒருவர் யாழ் போதனாவில் பலி

யாழ் (Jaffna) போதனா வைத்தியசாலையில் மலேரியா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்றைய தினம் (09) அவர் உயிரிழந்துள்ளார்.

கடுமையான தொற்று

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடுமையான நோய் நிலையுடன் கடந்த ஆறு
நாட்களாக குறித்த நபர், யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
பெற்று வந்துள்ளார்.

மலேரியா தொற்றால் ஒருவர் யாழ் போதனாவில் பலி | One Person Dies Of Malaria In Jaffna

இந்தநிலையில், கடுமையான தொற்று மற்றும் பல்வேறு அங்கங்களின்
செயற்பாட்டு இழப்பால் நேற்றைய தினம் (09) அவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் (Malaria Falciparum) மலேரியா
தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை யாழ் போதனா வைத்திய சாலை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்