முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளர் நையப்புடைப்பு

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் அடாத்தாக வீட்டினுள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் தகாதமுறையில் நடந்து கொள்ள முட்பட்ட சம்பவம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ளது.

பின்னர் அவர் அயலவர்களின் உதவியை நாடிய நிலையில் பல, பெண்களால் தாக்கப்பட்டு போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பெண்களால் தாக்கப்பட்ட இவர் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நையப்புடைப்பு

ஜே.வி.பி.யின் வன்னி மாவட்டக் குழுவின் அதிகாரியான இந்த நபர், வவுனியாவின் நந்திமித்ரகம பகுதியில் ஒரு பெண் மட்டுமே வசித்து வந்த வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளார்.

அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளர் நையப்புடைப்பு | Crime Npp

அந்த நேரத்தில், அக்கம் பக்க பெண்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

அப்போது அந்நபர் கடும் போதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராமத்தின் பெண்கள் அந்த நபரை அடித்து, கயிறுகளால் கட்டி, போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சந்தேகத்திற்குரிய ஒருங்கிணைப்பு செயலாளர் போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு குழு தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்