முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேஸ்புக் செயலிழப்பு! அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்கள்

மெட்டாவின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நேற்றையதினம்(14) ஒரு சிறிய
செயலிழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்தது, பெரும்பாலான பாதிப்பு
அமெரிக்காவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் செயலிழப்பு

இதன் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிற்பகல் 2:00 மணி
முதல் பேஸ்புக்கில் சிக்கல்களை எதிர்நோக்கினர்.

பேஸ்புக் செயலிழப்பு! அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்கள் | Facebook Down Users Report Access Issues

எனினும் இதுவரை, உலகளாவிய பேஸ்புக் செயலிழப்பிற்கான காரணம் தொடர்பில், மெட்டா
எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

தொழில்நுட்ப, சேர்வர் சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் அடிப்படைப் பிரச்சனையா
என்பது தொடர்பாகவும் நிறுவனம் இன்னும் எதனையும் கூறவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்