முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் படுகாயம்

பேலியகொடை – ஞானரத்ன மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. 

காரணம்.. 

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் படுகாயம் | Gun Shot Gampaha Peliyagoda One Injured

அதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்