ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசியமக்கள் கட்சியின் பகுதியான ஜேவிபியினருக்கு இந்தியா மீது எதிர்ப்புணர்வும் அச்சமும் காணப்படுகின்றது என்று
பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இதேவேளை சீனா மீது ஒரு மென்மையான பார்வை உள்ளது.
இலங்கைக்கான பூகோளரீதியான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா என்ற 3 சக்திவாய்ந்த நாடுகள் போட்டியிட்டன.
2020 ஜனவரிக்கு பிறகு அமெரிக்கா அந்தப்போட்டியிலிருந்து விலகிவிட்டது என குறிப்பிட்டள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்குகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு…

