முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவரின் விதிமீறல்..! பொலிஸார் நடவடிக்கை

தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்டதாகக் கூறப்படும் சீன நாட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தியவதன நிலமே குடியிருப்புக்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ட்ரோன் கமராவை அவர் இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன நாட்டவர், ட்ரோன் கமராவையும் அதைப் பறக்கவிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவரின் விதிமீறல்..! பொலிஸார் நடவடிக்கை | Chinese Man Who Flew Drone Near Dalada Maligawa

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்