முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூகுள் ஜெமினியின் பனானா ஏஐயால் வந்த சிக்கல்

கூகுள் ஜெமினியின் ‘பனானா AI சேலை ட்ரெண்ட்’ சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து வரும் நிலையில், திகைக்க வைத்த தொழில்நுட்பத்துடன் ஒரு பெண் தனது தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த பெண் கூகுளின் ஜெமினி நானோ பனானா ஏஐ மாதிரி, பயனர்களின் புகைப்படங்களை, பழங்கால பின்னணியில் புடவைகளில் அவர்கள் அணிந்திருக்கும் நேர்த்தியான தோற்றமுடைய படங்களாக மாற்றுமாறு பதிவேற்றியுள்ளார்.

ஜெமினி நானோ பனானா ஏஐ ஆக மாற்றி பெறப்பட்ட அவரது புகைப்படத்தில் அவரது உடம்பிலுள்ள மச்சத்தை ஏஐ சரியாக இனங்கண்டுள்ளது.

இது மிகவும் பயங்கரமானது, மிகவும் பயமுறுத்துகிறது. இது எப்படி நடந்தது என்று எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்தத் தகவலை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில் பல்ரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்