முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசின் அதிரடி நடவடிக்கை! 3,902 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

குற்றவாளிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட 3,902 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.கே. வுட்லர் தெரிவித்துள்ளார்.

2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை குறித்த சொத்துக்கள் பறிமுதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 73 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சொத்துக்கள் பறிமுதல்

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 354 பவுன் தங்க, 72 வாகனங்கள், 35 வீடுகள் மற்றும் சுமார் 37 ஏக்கர் நிலம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அரசின் அதிரடி நடவடிக்கை! 3,902 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் | Assets Worth 3 902 Crore Seized Sri Lanka

கூடுதலாக 67 கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும் அவற்றில் அடங்கும் என அவர் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்