முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். சாவகச்சேரியில் 10 பேர் கைது!

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாகப் பதவியேற்றுள்ள
எம்.கோணேஸ்வரனின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின்போதே போதைப் பொருள்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். சாவகச்சேரியில் 10 பேர் கைது! | 10 People Arrested In Chavakachcheri Jaffna

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சா, போதைமாத்திரை, மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள்
மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்