முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றத்தில் 159 அனுர குமார திஸநாயக்காக்கள்… உள்ளூராட்சி சபைகளில் 4000 பேர்…!

தேசிய மக்கள் படை என்றால் என்ன என்பதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் இதுவரை சரியாக அடையாளம் காணவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க ஒருவரே என எதிர்க்கட்சிகள் நினைத்தாலும், உண்மையில் 159 அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றங்களில் நான்காயிரம் அநுரகுமார திசாநாயக்காக்கள்

உள்ளுராட்சி மன்றங்களில் நான்காயிரம் அநுரகுமார திசாநாயக்காக்கள் உள்ளதாகவும், மேலோட்டமாகப் பார்க்க முடியாத வகையில் இலட்சக்கணக்கான அநுரகுமார திசாநாயக்காக்கள் களத்தில் பணிபுரிவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 159 அனுர குமார திஸநாயக்காக்கள்... உள்ளூராட்சி சபைகளில் 4000 பேர்...! | There Are 159 Anuras In The Parliament

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்