முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய இராணுவத்தின் கோரமுகம்..! யாழ்.போதனா படுகொலைகள் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சுட்டு படுகொலை
செய்யப்பட்டவர்களது 38வது ஆவது நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நினைவேந்தல் இன்று (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலைக்குள்
அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21
பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர்.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம்

சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தின் கோரமுகம்..! யாழ்.போதனா படுகொலைகள் நினைவேந்தல் | Jaffna Hospital Massacre 38Th Anniversary

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும்
படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த நினைவேந்தலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம்
செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு
நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

[2ZFHMD

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்