முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹெரோயின் கடத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கலேகன பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேற்று (31.10.2025)
காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டிருந்த போது 11 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 58 வயதுடைய பெண்ணுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பெண் நீண்ட காலமாக பாரிய காலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் கடத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Galle Woman Life Imprisonment Drugs

குற்றப்பத்திரிகை தாக்கல் 

காலி மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 2014 மே 9 ஆம் திகதி நடத்திய பரிசோதனையில்,இவர் 9 கிராம் 18 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஹெரோயின் கடத்தல் மற்றும் வைத்திருந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டமா அதிபரினால் 2015 ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஹெரோயின் கடத்திய பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Galle Woman Life Imprisonment Drugs

பல ஆண்டுகள் நீடித்த நீண்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்றை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிப்பதில் வழக்குத் தொடர்பாளர் வெற்றி பெற்றதாக நீதிமன்றம் முடிவு செய்தது.

அதன்படி, இரு தரப்பினரின் சாட்சியங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்