தமிழ் இனவாதத்தை வெளிப்படுத்துகின்ற தேரர்களுக்கு மத்தியில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு இடையே சமத்துவத்தை பேணிய தேரராக பொகவந்தலாவல ராகுல தேரர் காணப்படுகின்றார்.
இவருடைய சிந்தனைகள்,பௌத்த போதனைகள் எல்லாமே தமிழ் மக்களிடையே தமிழ் மொழியில் சொல்லப்பட்டவை.
இந்த நிலையிலே காத்தான்குடி மக்கள் தொடர்பாக சமூக மட்டத்திலே ஒரு விதமான பிறழ்வு நிலை இருப்பதாக ராகுல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, காத்தன்குடி மண்ணை எல்லா இடத்திலும் உயர்த்தி பேசிய தம்மை அந்த மண்ணின் ஒரு தலைவர் அவமதித்து பேசி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,

