முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பத்து மாதங்களில் தொன் கணக்கில் மீட்கப்பட்ட போதை பொருட்கள்..!

இந்த ஆண்டின் பத்து மாதங்களில் 4 தொன்களுக்கும் அதிகமான போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (12.11.2025) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சோதனைகளில் பறிமுதல் 

இந்த போதைப்பொருட்கள் தொகையின் மதிப்பு ரூ. 5,000 கோடிக்கும் அதிகமாகும்.

 பத்து மாதங்களில் தொன் கணக்கில் மீட்கப்பட்ட போதை பொருட்கள்..! | 4 Tons Of Heroin And Ice Seized In 10 Months  

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 137,000 க்கும் அதிகமாகும், மேலும் இந்த போதைப்பொருள் கையிருப்பு 140,000 க்கும் மேற்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்