முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த
நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

காயங்கேணி கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை சடலம் ஒன்று கரையொதுங்கிய
நிலையில் கிடப்பதைக் கண்டு மீனவர்கள் வாகரைப் பொலிஸாருக்குத்
தெரியப்படுத்தினர்.

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் | Dead Body Of The Man Washed Ashore In Wakarai

பொலிஸார் விசாரணை 

இதனையடுத்து சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சகிதம் சென்ற
பொலிஸார், உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்