முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிகரிக்கும் இணையக் குற்றங்கள்! பாதிக்கப்படும் சிறுவர்கள்

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் மேற்பட்ட  குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வழக்குகள்

இதன்படி பதிவான வழக்குகளில் 35 வழக்குகள் சிறுவர்களை உள்ளடக்கியுள்ளதாக சாருக்க தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் இணையக் குற்றங்கள்! பாதிக்கப்படும் சிறுவர்கள் | 6 700 Cybercrimes In Sl Law And Order 35 Childrens

அத்துடன் சிறுவர்களை இணையக் குற்றங்கள் தொடர்பான அபாயங்களிலிருந்து பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்