முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

46 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து வீரருக்கு கிடைத்த அங்கீகாரம்

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த நியூசிலாந்து சகலதுறை வீரர் டேரில் மிட்செல் ஐசிசி ஆண்கள் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னருக்குப் பிறகு முதலிடம் பிடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மிட்செல் பெற்றுள்ளார்.

34 வயதான மிட்செல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 118 பந்துகளில் 119 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

பட்டியல் 

இது ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரானையும், இந்தியாவின் ரோஹித் சர்மாவையும் ஒரு மதிப்பீட்டுப் புள்ளி வித்தியாசத்தில் முந்தவும் உதவியது.

46 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து வீரருக்கு கிடைத்த அங்கீகாரம் | Nz Player Receives Recognition After 46 Years

46 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கடைசி நியூசிலாந்து வீரர் டர்னர் என்றாலும், நார்தன் ஓஸ்டில், ரொஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற வீரர்கள் அட்டவணையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

கடந்த வாரம் ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை எடுத்த பாகிஸ்தானின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அசாம், ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதே நேரத்தில் இலங்கைக்கு எதிராக தலா இரண்டு அரைசதங்கள் அடித்த பிறகு முகமது ரிஸ்வான் மற்றும் ஃபகார் ஷமான் தலா ஐந்து இடங்கள் முன்னேறி  22வது மற்றும் 26வது இடங்களை எட்டியுள்ளனர்.

முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் அப்ரார் அகமது இடம்பிடித்துள்ளார்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.