முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி இலங்கையர்களிடம் 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற தோட்ட மேலாளரான சந்தேக நபர், கனடாவில் வேலை வாங்கித் தருவதாக காலி மற்றும் நிக்கவெரட்டியவில் வசிக்கும் நான்கு நபர்களிடமிருந்து தலா 1.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி | Multi Million Rupees Fraud To Get Jobs In Canada

சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்,  வாரக்காபொல, அம்பகலகந்தாவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி | Multi Million Rupees Fraud To Get Jobs In Canada

அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், சைப்ரஸில் வேலைக்கான மூன்று ஒப்பந்தங்களையும் அவரது வீட்டிலிருந்து தலா 75,000 ரூபாய் பணத்தினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கையர்களிடம் 1.7 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒரு பெண்ணும் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்