முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுன்னாகம் பொலிஸாரால் போதைப்பொருட்கள் மீட்பு

யாழ்.சுன்னாகப் பகுதியில் 180 லீற்றர் கோடா போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட
சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா 180
லீற்றர் கசிப்பு உற்பத்தி செய்யும் பாழடைந்த வீட்டில் இருந்தே பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது உடுவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர்
ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரால் போதைப்பொருட்கள் மீட்பு | Drugs Recovered By Chunnakam Police

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்