முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பத்திரிகையாளருக்கு கடும் மிரட்டல்…! சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுச்சேரி வில்லியனூரில் நேற்று (23) நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

பத்திரிகையாளர் 

இதன்போது, சீமானிடம் எதிர் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் ஒருவரை அவர் ஒருமையில் பேசிய நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பத்திரிகையாளருக்கு கடும் மிரட்டல்...! சீமான் மீது வழக்குப்பதிவு | Seeman Booked After Clash With Journalist

அத்தோடு, சீமானின் பேச்சுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வில்லியனூர் காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்