முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் எம்.பி உதித் லொக்குபண்டாரவின் துப்பாக்கி பொலிஸ் காவலில்

நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டாரவிடம் இருந்த ஒரு துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் சட்டப்பூர்வ தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

முன்னாள் எம்.பி உதித் லொக்குபண்டாரவின் துப்பாக்கி பொலிஸ் காவலில் | Uditha Lokubandara Nugegoda Rally Police Custody

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியின் போது அவர் இந்த துப்பாக்கியை வைத்திருந்ததைக் காட்டும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்