முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்! கத்திகளும் மீட்பு

கொழும்பு – கறுவாத்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் கறுவாத்தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுக்கும்
25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் தீவிர விசாரணை

நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2 கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்! கத்திகளும் மீட்பு | Youths Caught With Ice Drugs In Colombo

மேற்படி இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்