முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்கியலட்சுமி

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கிய இந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் தற்போது பாக்கியாவின் மாமனாருக்கு சதாபிஷேகம் நடக்கிறது.

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ | Baakiyalakshmi Serial Promo Video

தாய், தந்தையின் விழாவில் நாமும் பங்கேற்க வேண்டும் என நினைத்து ஏக்கத்துடன் வருகிறார் மகன் கோபி.

ஆனால், விழாவிற்குள் கோபி வந்ததுடன் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் இணைந்து கோபியை திட்டித்தீர்த்து விட்டனர்.

ப்ரோமோ

இதனால் கோபி மனமுடைந்து போகிறார். இதுநாள்வரை கோபி செய்த செயல்களால் குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.

இதன்பின் ஈஸ்வரி தனது மகன் கோபியிடம் வந்து பேசுகிறார்.

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ | Baakiyalakshmi Serial Promo Video

அப்போது “நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத” என கூறிவிடுகிறார். இந்த வார்த்தையை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய்விடுகிறார் கோபி. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

Source: https://cineulagam.com/article/baakiyalakshmi-serial-promo-video-1724562935

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்