முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

7 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

வேட்டையன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்தார். இவர்கள் இருவருடைய காம்போ படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

7 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vettaiyan Movie 7 Days Box Office Collection

மேலும் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், ரித்திகா சிங் என பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். சமூகத்திற்கு தேவையான கருத்துடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் 

இந்த நிலையில், 7 நாட்களில் உலகளவில் வேட்டையன் பத்ம ரூ. 220 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் வேட்டையன் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

7 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vettaiyan Movie 7 Days Box Office Collection

Source: https://cineulagam.com/article/vettaiyan-movie-7-days-box-office-collection-1729133478

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்