முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்.. பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ்

ஜனநாயகன் 

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்.. பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ் | Thalapathy Vijay Last Movie Update

ரீ-ரிலீஸாகும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாகுபலி திரைப்படம்.. எப்போது தெரியுமா?

சர்ப்ரைஸ்

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று ‛ஜனநாயகன்’ படத்தின் ப்ரோமோ டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தற்போது, இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்.. பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ் | Thalapathy Vijay Last Movie Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்