முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் விவசாயிகளுக்கான இலவச பராமரிப்பு சேவை முகாம் சிறப்பாக ஆரம்பம்!

மன்னாரில் விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி Paragon மற்றும் A.A. Motors இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச டிராக்டர் பராமரிப்பு சேவை முகாம் நேற்று (24) முருங்கன் – செம்மண்தீவு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமானது.

இந்த நிலையில், மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமின் இரண்டாவது நாள் இன்று (25) சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள அனுபவமிக்க மெக்கானிக்குகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பங்கேற்புடன் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு முழுமையான பரிசோதனை மற்றும் பராமரிப்பு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

டிராக்டர்களின் இயந்திரம், முக்கிய உதிரிபாகங்கள், மின்சார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பகுதிகள் பரிசோதிக்கப்படுவதுடன், உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களுக்கு விசேட விலைக்கழிவுகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், விவசாயிகளுக்கான கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சேவைகளும் முகாமில் இடம்பெற்று வருகின்றன.

விவசாயிகள் தங்களது டிராக்டர்களின் பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிபுணர்களிடம் நேரடியாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் இந்த முகாம் வழங்குகின்றது.

Source: https://samugammedia.com/free-maintenance-service-camp-for-farmers-begins-successfully-in-mannar-1787640118

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்