முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பட்டப்பகலில் துணிகரம்! சிசிடிவியில் சிக்கிய திருடன்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று (20) பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி நவீன சந்தையில் உள்ள கடையொன்றில் வைக்கப்பட்டிருந்த கைபேசியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

குறித்த கடைக்கு வந்த நபர் ஒருவர், பொருட்களை கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்துள்ளார். பின்னர், கடையில் யாரும் கவனிக்காத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த கைபேசியை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/daring-enough-to-act-like-buying-items-in-jaffna-in-broad-daylight-thief-caught-on-cctv-1789969244

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்