முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் நீதிமன்றத்திற்கு முன்னால் வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ! பிரதான சந்தேக நபர் சிக்கினார்

யாழ்ப்பாணம்(Jaffna) நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த  பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று(02.01.2025) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வருடம்(2024) மே மாதம் 30ஆம் திகதி வாள்வெட்டு வழக்கு ஒன்றின் சாட்சிக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வந்த நபரை, மூன்று பேர் நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து வாளால் தாக்க முற்பட்டுள்ளனர்.

தலைமறைவாகிய சந்தேகநபர்

இந்நிலையில், காவல்துறையினரால் அன்றையதினம் மூவரில் இருவர் கைது செய்யப்பட்டதுடன்
தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர் இன்றையதினம்(02) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் நீதிமன்றத்திற்கு முன்னால் வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ! பிரதான சந்தேக நபர் சிக்கினார் | One Arrested For Attempting Swordattack To Witness

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – ஆரியகுளத்துக்கு அருகாமையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்டவருக்கு வாள்வெட்டு தொடர்பாக மூன்று திறந்த பிடியாணை உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://ibctamil.com/article/one-arrested-for-attempting-swordattack-to-witness-1735820750?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.