முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவில் (Mullaitivu) உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (10.07.2024) காலை புதுக்குடியிருப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு
உயிரிழந்த 15 வர்த்தகர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவர்களுக்கான
ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு | A Commemorative Event For Traders In Mullaitivu

பொதுமக்கள் 

இந்நிகழ்வில், உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தினர், புதுக்குடியிருப்பு
வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்
பலரும் கலந்து கொண்டனர்.

மேலதிக தகவல் – தவசீலன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்